கருவேலி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு

கருவேலியை அடைய

கருவேலியை விரைவில் அடைய அருகிலுள்ள நகரங்கள், ஸ்தலங்கள் பற்றிய விவரங்கள்

ஸ்ரீ சர்வாங்க சுந்தரி சமேத சற்குணேஸ்வரர் திருக்கோயில், சற்குணேஸ்வரபுரம் என்று அழைக்கப்படும் கருவேலி அரசலாற்றங்கரையில் (காவிரியின் கிளை நதி) அமைந்துள்ளது.

கருவேலியை அடைய :

கோயில் நகரமாம் கும்பகோணத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் கும்பகோணம் – நாச்சியார் கோயில் – பூந்தோட்டம் வழியில் கூந்தலூர் கிராமத்திலிருந்து வடக்கில் 1 கி.மீ. தொலைவிலும் இந்த புராதனமான கோயில் அமைந்துள்ளது.

Latitude, Longitude : 10.939011,79.54067379999992

சென்னையிலிருந்து
மயிலாடுதுறையிலிருந்து
கும்பகோணத்திலிருந்து

அருகிலுள்ள இரயில் நிலையம் 

பூந்தோட்டம்  (POM) – 13 கி.மீ.

கும்பகோணம்  (KMU) – 22 கி.மீ.

அருகிலுள்ள வானூர்தி நிலையம்

திருச்சிராப்பள்ளி (TRZ) – 119 கி.மீ.

முகவரி:
ஸ்ரீ சற்குணேஸ்வரர் திருக்கோயில்
திருவாரூர் மாவட்டம்,
கருவேலி – 609 501,
தமிழ்நாடு, தென் இந்தியா
(சற்குணேஸ்வரபுரம்)

தொடர்புக்கு:

ஸ்ரீ சற்குணேஸ்வர ஸ்வாமி ஆலய நிர்வாக குழு 

கௌரவ தலைவர்
– திரு. V. இராமமூர்த்தி 

கௌரவ செயலாளர்
– திரு. G. கண்ணன் 

ஆலய செயல்பாடுகள், பூஜைகள், பிரசாதங்கள், நன்கொடை மற்றும் பங்களிப்பு சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு,  info@karuveli.org மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கும்பகோணத்திலிருந்து சற்குணேஸ்வரபுரம் (கருவேலி) : 22 கி.மீ.
கும்பகோணம் ~ நாச்சியார் கோயில் ~ கூந்தலூர் ~ சற்குணேஸ்வரபுரம்

Kumbakonam

Start from Kumbakonam to Nachiyar Kovil

Nachiyar Kovil

Proceed to Koonthalur

Koonthalur

From Koonthalur, take left turn to cross Arasalaru River Bridge

Karuveli

Karuveli Temple is on Vadamattam-Kadalangudi Road

கும்பகோணத்தில் தங்குவதற்கு சிறந்த இடங்கள்

Hotel Name Location
Hotel Raya’s Near Holy Mahamaham Tank
Sara Regency 45/1, Chennai Road, Kumbakonam
Hotel Diamond 31, Nageswaran North Street (Old Diamond Talkies)
Hotel ARK International 21, T.S.R. Big Street, Kumbakonam
Hotel Le Garden Thiruvidaimarudhur Road, Kumbakonam
* Source data from Tripadvisor – Visit LINK