கருவேலி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு

கொட்டிட்டைக் கருவிலி கும்பாபிஷேஹம்!

நான் திருமணம் ஆகி வந்த சமயம் கோயிலுக்குச் செல்பவர்களே யாரும் இல்லை! தினம் தினம் குருக்கள் மட்டும் தன் கடமையைத் தவறாது காலை, மாலை இருவேளைகளும் செய்து கொண்டு வந்தார். அப்போதெல்லாம் கோயிலில் சப்தமே இல்லாமல் அமைதியாக இருப்பது கொஞ்சம் அச்சத்தைத் தரும்.

read more

திருநாவுக்கரசர் தேவாரம்

திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்த தேவாரம் ஐந்தாம் திருமுறை தளத்தின் பெயர் - கருவிலி; ஆலயத்தின் பெயர் - கொட்டிட்டை; பாடல்: மட்டிட் டகுழ லார்சூழ லில்வலைப் பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் கட்டிட் டவினை போகக் கருவிலிக் கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. பொழிப்புரை:...

read more

இணைபிரியா அழகுகள்

கும்பகோணத்திலிருந்து அரிசலாற்றங்கரையோடு செல்லும் சாலையில் பசுமைச் சூழலை ரசித்துக்கொண்டே சில கிலோமீட்டருக்கு போனால் கருவேலி என்ற ஒரு குக்கிராமத்தை அடையலாம்.

read more

சிலிர்க்க வைக்கும் உண்மைகள்

கருவேலி இன்று நேற்று தோன்றிய கோயிலென்று. திட்டமாக 3500 வருடங்களுக்கு முன் இக்கோயில் அத்ரி, கச்யபர் அனுக்ரஹம் பெற்ற ஒரு அந்தணரின் தவ வலிமையால் தோன்றியது.

read more